பழந்தமிழர்களின் ஒப்பற்ற இலக்கியப் புதையல் புறநானூறு.
சாலமன் பாப்பையாவின் ‘புறநானூறு: புதிய வரிசை வகை’ புத்தகம் பல பழைய கேள்விகளுக்கு விடையளிக்கிறது; பல புதிய கேள்விகளை எழுப்புகிறது.
புறநானூறு கூறும் சிறந்த கருத்துகளை பாமரனுக்கும் கொண்டு சேர்க்கும் அரிய பணியைத் திறம்படச் செய்திருக்கிறார் சாலமன் பாப்பையா.
இளம் தலைமுறையினர் உட்பட அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய நூல் இது.
Be the first to rate this book.