காவல்துறையினரும் உளவுத்துறையினரும் எவ்வாறு போலியாக வழக்குகளை ஜோடனை செய்கிறார்கள்; அப்பாவிகளை எப்படி தீவிரவாதிகளாக சித்தரிக்கின்றனர் என்பதை 16 வழக்குகளின் துணை கொண்டு விளக்கும் நூல் தான் "Framed, Damned, Acquitted" (Published by: Jamia Teachers' Solidarity Association, New Delhi). வட இந்தியாவில் பின்பற்றப்பட்ட காவல்துறையினர் மற்றும் உளவுத்துறையினரின் இந்த நடைமுறை தற்போது தமிழகத்தில் பின்பற்றப்படுகிறது.
இந்த சூழ்ச்சிகளை தமிழ் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் அந்த ஆங்கில நூல் தமிழில் " புனையப்பட்ட வழக்குகள்-புதைக்கப்பட்ட வாழ்வுகள் " எனும் பெயரில் புத்தகமாக இலக்கியச்சோலை வெளியிட்டுள்ளது.
Be the first to rate this book.