இந்தப் புத்தகம் நம் மண்ணின் பறவைகள் பற்றிய அற்புதமான ஆவணம்,. பறவையியல் அறிஞர்கள் பலரை நமக்கு தெரியாத வரலாற்று சான்றுகளுடன் விவரிக்கும் சுவாரசியமான நடை நம்மை வியக்க வைக்கிறது.
முனைவர் கிருபா நந்தினிக்கு இது முதல் நூல் என்றால் நம்ப முடியவில்லை. தமிழின் தலைசிறந்த அறிவியல் எழுத்தாளராக அவர் தனது துறை சார்ந்து முத்திரை பதித்துள்ளார். பள்ளி – கல்லூரி மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.
5 Feel good reading not only for birders
இயற்கையை ரசிக்க மட்டுமே செய்யும் இந்த தலைமுறைக்கு இயற்கையை , பறவைகளை அவதானிக்கவும், பேணவும் வேண்டும் எனும் அவசியத்தை கற்றுத் தருகிற புத்தகம் இது. இந்த நவீன தலைமுறை எழுத்தாளர் கிருபாநந்தினிக்கு நல்ல ஒரு துவக்கமே. அனைவரும் படிக்க வேண்டிய நூல். வாழ்த்துக்கள் முனைவர். கிருபாநந்தினிக்கு
Bobby M 18-01-2023 02:24 pm