மஜீத்தின் மொழிக் கிளர்த்தும் படிமக் குறியீடுகளாலான கவிதை அனுபவம் சிங்கள-தமிழ் இனவாத வன்மங்களை எதிர் கொள்கிறது. சித்திரம் என்கிற படிமம் இதற்கு முன்னான கவிப் பிரதிகள் எவற்றிலும் இவ்வளவு நுண்மையாக கதையாடப்பட்டதில்லை.
Be the first to rate this book.
Be the first to rate this book.