சிறந்த கதைச்சொல்லியாக அறியப்பட்டவர் நீதிமணி. குழந்தைகளுக்காக எழுதுவதுமட்டுமின்றி குழந்தைகளுக்கான ஒன்றுகூடல்களிலும் இவரது பங்களிப்பு உண்டு. குழந்தைகளுடன் உரையாடுவது போலவே இவரது கதைகள் வடிவம் பெற்றுள்ளன. “பூதம் தூக்கிட்டுப் போன தங்கச்சி’ என்பது இவரது முந்தைய கதைத் தொகுப்பு. நல்ல வரவேற்பைப் பெற்ற அந்த கதைகள் ஜிலீமீ றிஷீநீளீமீt ஷிவீக்ஷ்மீ விணீஸீ-என்று ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டன. அந்த நேர்த்தி குறையாமல் இப்போது “புலி கிலி’ என்ற கதைத்தொகுப்பை கொடுத்துள்ளார். குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டும் இக்கதைகள் நல்ல செய்திகளையும் வைத்துள்ளன. மேலும், ஜிவீரீமீக்ஷீ கீஹ்ரீமீக்ஷீ என்று ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
Be the first to rate this book.