தமிழ்த் திரைப்படங்களின் இசை காலங்காலமாக நம்மை வசப்படுத்திக்கொண்டே இருக்கிறது. இரவுகளின் தனிமையில், நிகழ்வுகளின் கொண்டாட்டங்களில், பிரிவுகளின் துயரங்களில் வாழ்வின் நிராசைகளில் பாடல்களின் துணை தேடாதவர் மிகச்சிலரே. ஆத்மார்த்தி இந்நூலில் திரைப்பாடல்களின் வரிகளையும் இசையையும் தன் அனுபவங்களின் வெளிச்சம் கொண்டு பதிவு செய்திருக்கிறார்.
Be the first to rate this book.