இத்தொகுப்பில் உள்ள கவிதைகளின் அடிநாதமாக, கவிஞர் தான் புழங்கும், நாம் வாழும் சமூகத்தில் காணும் சின்னச் சின்ன மற்றும் பெரிதினும் பெரிய கோளாறுகளைச் சுட்டுகிறார். அறச்சீற்றம் கொள்கிறார். ஏதும் செய்ய இயலாத நிலையில் கைகளைப் பிசைகிறார். பின் கவிதையினை இச்சீற்றத்தின் மொழியாக வெளிக்கொணர்கிறார். அவ்வாறு சுட்டிக் காட்டுகையில் பெரும்பாலும் பகடியின் மொழியினைக் கையாளுகிறார்.
- தேவசீமா
Be the first to rate this book.