#பொய்யாய்_பறத்தல்
#ஆத்மார்த்தி
வாழ்வின் எச்சம் எதுவென்பதை வாழ்ந்து முடித்தால் தெரிய வாய்ப்பில்லை . சுவைத்து வாழ்தலே இனிதாகும்.
படிமக்கவிதைகளின் சுவைதனை சற்றே குறையாமல் ஒவ்வொரு கருத்துருவிலும்
நிகழ்த்தி பயணித்துள்ளார்
இருளை தொலைத்த அல்லது கடந்த ஒரு வாழ்வை எவரேனும் கடந்திட வாழ்வு வாய்ப்பை வாய்ப்பளிக்கவில்லை
ஒவ்வொரு கவியிலும் இருளையும் அதனருகே ஒளிப்பிழம்பையும் ஏற்றி நமக்குள் எத்தனையோ விதைகளை புதைக்க முயன்றது தரம்.
முள் உடல் கொண்ட பூக்களோடு பயணித்தலே வாழ்வின் இனிதென பல இடங்களில் புரிய வைப்பது . அன்பின் உண்மை வலி என்பதையும் அவ்வப்போது
தெளித்துக் கொண்டே பயணிப்பது
அருமை.
புத்தகத்திலிருந்து ஒரு கவி உங்கள் பார்வைக்காய்
அதைவிடச்
சிறிய
அன்பென்றொன்று
இல்லவேயில்லை
எனும்
பட்சத்தில்
அதை
எனக்கு
வழங்கு
#அமாசே
3 படிமங்களின் தொகுப்பு
#பொய்யாய்_பறத்தல் #ஆத்மார்த்தி வாழ்வின் எச்சம் எதுவென்பதை வாழ்ந்து முடித்தால் தெரிய வாய்ப்பில்லை . சுவைத்து வாழ்தலே இனிதாகும். படிமக்கவிதைகளின் சுவைதனை சற்றே குறையாமல் ஒவ்வொரு கருத்துருவிலும் நிகழ்த்தி பயணித்துள்ளார் இருளை தொலைத்த அல்லது கடந்த ஒரு வாழ்வை எவரேனும் கடந்திட வாழ்வு வாய்ப்பை வாய்ப்பளிக்கவில்லை ஒவ்வொரு கவியிலும் இருளையும் அதனருகே ஒளிப்பிழம்பையும் ஏற்றி நமக்குள் எத்தனையோ விதைகளை புதைக்க முயன்றது தரம். முள் உடல் கொண்ட பூக்களோடு பயணித்தலே வாழ்வின் இனிதென பல இடங்களில் புரிய வைப்பது . அன்பின் உண்மை வலி என்பதையும் அவ்வப்போது தெளித்துக் கொண்டே பயணிப்பது அருமை. புத்தகத்திலிருந்து ஒரு கவி உங்கள் பார்வைக்காய் அதைவிடச் சிறிய அன்பென்றொன்று இல்லவேயில்லை எனும் பட்சத்தில் அதை எனக்கு வழங்கு #அமாசே
magimai xavier 30-08-2020 09:19 am