இதில் உள்ள ஒவ்வொரு கதையும் புதிதாகக் கதை எழுத விரும்புகிறவர்களுக்கு ஒரு பாடம் என்றே சொல்வேன், கதை சொல்லும் முறை, தொனி, திருப்பம், மொழியைக் கையாளும் விதம் எனத் தனது கலைத்திறனின் மேதமையைத் துக்கல் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
துக்கலின் இக்கதைகளை ஆங்கிலம் வழியாக லதா ராமகிருஷ்ணன் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார், சாகித்ய அகாதமி பரிசுபெற்ற இந்தச் சிறுகதை தொகுப்பு இளம்வாசகர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய ஒன்றாகும்
- எஸ். ராமகிருஷ்ணன்
Be the first to rate this book.