ஆட்சி பணிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் காஸ்ட்ரோ கட்டிலுக்கு பாரமாக கிடக்கவில்லை...
தனது 90 வயதில் பலத் துறை (உலக) அறிஞர்களை ஒன்று கூட்டி உரையாடுகிறார்...
இயற்கை அதன் பரிணாம வளர்ச்சி போக்கில் பல நூறு கோடி ஆண்டுகளில் உருவாக்கிய செல்வங்களை முதலாளித்துவம் ஒரு நூறாண்டுகளில் அழித்தொழிப்பதை பற்றி பேசுகிறார்கள்...
மனித இனமே அழிந்துவிடும் அபாயம் பற்றி பேசுகிறார்கள்...
ஒற்றை பயிர் விவசாய முறையை பற்றி பேசுகிறார்கள்...
காடுகளின் பன்மை தன்மையை பற்றி பேசுகிறார்கள்...
சமூக ஊடகங்கள் ஐந்தாம் அதிகாரம் என்று பேசுகிறார்கள்...
வளர்ந்து வரும் விழிப்புணர்வை நம்பிக்கையுடன் அலசுகிறார்கள்...
போராடுவது நமது கடமை என்கிறார்கள்...
இயக்கங்களின் தலைவர்கள், ஊழியர்கள் எவர் கவனத்திலிருந்தும் நழுவக்கூடாத நூல்...
Be the first to rate this book.