வெள்ளை அமெரிக்க அரசின் ஆதிக்கத்தின் கீழ் தங்களுடைய மண்ணை, மொழியை, பண்பாட்டை இழந்து, இன்றுவரை தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வறுமையில் வாழ்ந்தபடி தொடர்ந்து போராடி வரும் அமெரிக்கக் கண்டங்களைச் சார்ந்த பழங்குடி அமெரிக்க இந்தியர்களின் வாழ்வையும் வரலாற்றையும் முன்வைக்கும் விதத்தில் விடியல் வெளியிடும் மூன்றாவது நூல் இது. … பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெள்ளை அமெரிக்க அரசிற்கு எதிராக நடந்த போரில் நேரடியாகப் பங்கேற்ற பழங்குடியினரின் வாய்மொழி வரலாற்றுப் பதிவுகள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன.
- நூலின் பதிப்புரையிலிருந்து…
Be the first to rate this book.