கிராமத்தில் இருந்து வந்து பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பயந்த சுபாவமுள்ள பெண்ணின் வாழ்வில், பதினைந்தே நாட்களில் நடைபெறும் எதிர்பாராத நிகழ்வுகள். திடுக்கிடும் உண்மை சம்பவங்களை அழகிய காதலோடு சேர்த்து பிணையபட்டிருக்கும் கதை.
Be the first to rate this book.
Be the first to rate this book.