இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்சினிமா கண்ட இயக்குநர்களில் விக்ரமன் குறிப்பிடத்தக்கவர். புதுவசந்தம் தொடங்கி விக்ரமன் இயக்கிய படங்களின் மூலம் இவர் பெற்றிருக்கும் வீச்சு மகத்தானது. விக்ரமனின் ஆதிக்கம் ஆர்ப்பரிப்பு இல்லாதது. ரசிக மனோபாவத்தில் உற்று நோக்குபவர்களுக்கு விக்ரமனின் திரைக்கதை சுவாரஸ்யம் நிறைந்தது. அதுவே விக்ரமனின் பலமும். படத்துறைக்கு வர விரும்புவோருக்கு வெற்றியை வசப்படுத்தித் தரக்கூடிய திரை இலக்கணம்.
Be the first to rate this book.