கவிதையில் ஆகச்சிறந்த ஆளுமையாக பயணித்த பழநிபாரதி திரைப்படப் பாடல்கள் எழுதுவதிலும் முத்திரை பதித்தவர். கவிஞரின் 13வது கவிதைத் தொகுதி இது.
பூரணபொற்குடம் முழுவதும் காதற் கவிதைகளால் ஆன தொகுதி. காதல் உணர்வுகளை நவீன மொழியில் மிக நுட்பமாக எழுதிச்செல்கிறார் கவிஞர்.
Be the first to rate this book.