சிறுவர்களைக் கற்பனையுலகில் சஞ்சரிக்கச் செய்யும் எஸ்.ராவின் புதிய படைப்பு. ஒரு பூனையும் கோழியும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டால் என்ன நடக்கும் என்பதைச் சுவாரஸ்யமான கதையாக எழுதியிருக்கிறார். எஸ்.ராவின் சிறார் நூல் வரிசையில் இது புதுவரவு.
Be the first to rate this book.
Be the first to rate this book.