சிரிக்க வைப்பது என்பது சற்று சிரம்மான பணி, மன இறுக்கம், சோகம் - இவைகளிலிருந்து விடுபட சிரிப்பு ஒரு சிறந்த மருந்து. 'வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்' என்பது அனுபவித்தவர்களுக்குத் தெரியும். அதுவும் சிந்தனையோடுகூடிய சிரிப்பு, கேட்பவர்களின் எண்ணங்களை தூய்மைப்படுத்தும் நன்மருந்து. இந்தத் தொகுப்பு, பத்தோடு பதினொன்று என்றில்லாமல் கொஞ்சம் சிந்திக்க வைக்கும் விதமான நகைச்சுவைத் தொகுப்பு.
Be the first to rate this book.