‘போலி அடையாளம்’ நெடுங்கதையில் நடப்பது இதுதான்: தான் அறிந்திருந்த பாட்டி, “என் மரணத்திற்கு முன் திறக்கக் கூடாது” என்ற ஒரே வாக்கியத்துடன் மரணத்திற்குப் பின் பதின்ம வயதுப் பேத்திக்குத் திடீரென்று அறியாதவளாக மாறிவிடுகிறாள். சிதறிப்போன குடும்பத்தின் ஒரு பகுதியாக, தன் அம்மா அன்டார்ட்டிக்காவில் ஆய்வுப் பணிகளுக்காக ‘பனிக் காலர்’ என்ற முறையில் சென்றிருக்கும் சமயத்தில் நிகழும் பாட்டியின் மரணத்தை எதிர்கொள்ளும் சூழ்நிலையில், பாட்டி யாராக இருந்திருந்தாள் என்பது பெரிய, புதிர் நிறைந்த கேள்வியாக அவள்முன் எழுகிறது.
Be the first to rate this book.