மாற்றுத்திறனாளி குழந்தையின் மீது பொறாமை உணர்வு கொண்ட ஒரு குழந்தையின் மனமாற்றம் எப்படி நிகழ்கிறது என்பதை ஒரு சிற்பி சிலை வடிப்பதை போல மிகக் கவனமாக நேர்த்தியாக மூல ஆசிரியர் எழுதியிருக்கிறார். இதில் வரும் ‘சக்கர நாற்காலி’ வெறும் நாற்காலி அல்ல. அந்தக் குழந்தையின் மனது என்கிற படிமத்தையும் உருவாக்குகிறது.
Be the first to rate this book.