‘பொக்கம்’ எனும் சொல் - உள்ளீடாக ஒன்றுமற்ற வெற்றிடத்தைக் குறிக்கிறது. பொக்கையும், பொந்தும் இதிலிருந்து உருவான சொற்களாக இருக்கலாம். ‘கம்ப ராமாயணம்’, ‘பன்னிருதிருமுறை’களில் ‘பொக்கணம்’ எனும் சொல் ‘பை’ எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் ‘பொக்கண’த்தைப் பலவகைக் கட்டுரைகளைக் கொண்ட
இலக்கியப் பையாகக் கருதலாம்.
Be the first to rate this book.