குறிக்கோள்களை மையமாகக் கொண்டு,கோட்பாடுகளை வடிவமைத்து பகுத்தறிவுடன் தொழிற்படும் கூட்டுச் செயல்பாடுகளே பொது நிருவாகம் எனப்படும்.எந்தச் செயலையும் திட்டமிட்டுத் தொடக்கி முழுமையாக நிறைவு செய்வதற்கு அடிப்படையானது பொது நிர்வாகவியல்
இன்றைய உலகில் நாம் அனுபவித்து வரும்
நவீன வசதிகளே,நமது சமுதாயத்துக்குப் பொது நிருவாகவியலின் பங்களிப்பு என்ன என்பதை எடுத்துக் காட்டும்
அரசின் பொது நிருவாகமும் தனியார் நிருவாகமும் பயன்படுத்தும் செயல்வழிமுறைகளும்
தொழில்நுட்ப கூறுகளும்,திறன்களும் ஒரே மாதிரியானவைதான்.
எனவே இந்த நூலைப் பாடநூலாகக் கற்று அரசு நிருவாகத்திலும் அரசு சாராத எந்த தனியார் நிருவாகத்திலும் திறம்பட பணியாற்றி வெற்றிகளைக் குவிக்க முடியும்
Be the first to rate this book.