காலவரலாற்றில், மனிதனின் நாகரீகப்போக்கில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியவைகளின் தனிப்பெயராலேயே பொதுவாக அந்தக்காலம் அழைக்கப்படுகிறது. கற்களைக் கையாண்ட காலம் கற்காலம். இரும்பை பயன்படுத்தியக்காலம் இரும்புக்காலம்.
அந்த வரிசையில் நாம்வாழும் தற்போதைய நிகழ்காலத்தை பெயரிட்டு அழைப்பதாக இருந்தால் அது ‘பிளாஸ்டிக் காலம்’ என்பதாகவே இருக்கமுடியும். மனித வரலாற்றில் படிந்துவிட்ட கறை இது.
Be the first to rate this book.