அன்றாட அறிவியலின் பல ஆதார கேள்விகளுக்கு அருமையாக எளிமையாக பதிலளித்து செல்கிறார் நண்பர் தினகரன். எறும்புகளின் தற்கொலைப்படை கொசு கடி முதல் குசுவின் நாற்றம் ரோஜாவின் நிறம் ஒட்டிப் பிறந்த இரட்டையர் என விரியும் கேள்விகள் பிளேக் மாரியம்மனில் முடிகிறது. சேவலைவிட கோழி ஏன் அதிக நாள் வாழும் எனும் கேள்விக்கான பதில் சுரீர் என்று நாக்கில் இறங்கி புன்னகையை வரவழைக்கிறது.
Be the first to rate this book.