ஆன்மாவைக் குளிர்விக்கும் வானோடையாகவும், அநீதிகளைக் சருகுகள் போல் எரித்துத் தள்ளும் நெருப்பின் கொழுந்தாகவும் ஒரே நேரத்தில் ஜிப்ரானின் எழுத்துக்கள் அத்துவிதம் கொள்பவை.
பருகப் பருக மேலும் மேலும் தாகத்தை வளர்க்கும் வியப்பை ஜிப்ரானின் படைப்புகள் தலைமுறை தோறும் தந்து கொண்டே இருக்கின்றன. பாரதி சொல்வானே, அத்தகைய ‘மயக்கதாகம்’ தருபவை அவை.
Be the first to rate this book.