பிக்காஸோ,பிரான் ஸின் வல்லோரிஸ் நகரில் வசித்த காலத்தில் ஓர் அழகான சிறுமியைச் சந்தித்தார். அவள் பெயர் சில்வெட்.அந்தச் சிறுமியின் பணிவும் ஓவியத் திறமையும் அவரை மிகவும் கவர்ந்தன. அவளது முகத்தைக் கோட்டோவியங்களாகவும் கியூபிச ஓவியங்களாகவும் வரைந்து தனது அன்பை வெளிக்காட்டினார்.
பிக்காஸோ அவளிடம் காட்டிய அளவில்லா அன்பைப் பற்றிய செய்திகள் நம்மை வியப்படையச் செய்கின்றன! சின்னஞ்சிறுவர்களின் உணர்வுகளை மதித்து அவர்தம் உலகில் வாழ்நாள் முழுவதும் பயணிக்க முயன்றவர் பிக்காஸோ என்பதற்கான சான்று இந்தப் புத்தகம்.
Be the first to rate this book.