ஊடகங்களும் பொதுப்பண்பாட்டுச் சூழலும் உருவாக்கும் கற்பிதங்களை கலைப்பவை இந்தக் கட்டுரைகள். வீரப்பன் விவகாரம், மரண தண்டணை, அணுசக்தி ஒப்பந்தம், சுனாமிப் பேரழிவு, கிரிக்கெட், நானாவதி கமிஷன் என நம்முடைய காலத்தின் முக்கியத்துவம் பெற்ற நிகழ்வுகளைப் பற்றிய மாறுபட்ட கோணங்களையும் அவற்றிற்குப் பின்னே இருக்கும் கலாச்சார - அரசியல் பிரச்சினைகளையும் முன்வைக்கும் ரவிக்குமார் தமிழ் இதழியல் வரலாற்றில் தலித்துகளின் இடத்தையும் மொழிப்போர் வரலாற்றில் பிற்படுத்தப்பாட்டோர் பங்கேற்பையும் புதிய வெளிச்சத்தில் ஆராய்கிறார்.
Be the first to rate this book.