இனவுணர்விலிருந்தும் நாம் கண்டறிந்த பாடு பொருள்களிலிருந்தும் விலகி ஒடுக்கப்பட்ட ஓர்மையிலான புலம்பலற்ற பெண்ணின் பயணத்தை பிரதியாக்கமாய்த் தருகிறது. காட்சிப் படிமங்களிலும் கதையாடல் தன்மையிலும் சுயத்தின் சாயலை இழக்காமலும் அதேவேளை தீவு- ஈழம்- புலம்பெயர்வு- உலகம் என அவரது அகதி வாழ்வைப் போன்றே கவிதைகளின் பயணமும் இருக்கின்றன.
Be the first to rate this book.