தடங்களும் சோகங்களும் நிறைந்தது தானா மானுட வாழ்வு, இல்லை என்கிறது இந்நூல், ,இந்நூலில் மகிழ்ச்சி ஒரு மறுபரிசீலனை , பிரச்சனைகளைச் சந்திப்பது ஒரு கலை, ஆரோக்கியமான மனதும் உடலும், எல்லாமும் நன்மைக்கே , வளமான மனித உறவுகள் என பல்வேறு தலைப்புகளில் எழுதியுள்ளார்
Be the first to rate this book.