காந்திய சிந்தனைகளை குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம், படைப்பாற்றலைத் தூண்டும் சுவையான கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன இந்த நூலில். குட்டி எனும் சிறுவன் காணும் ஒரு கனவிலிருந்து தன்னுள் எழும் நீதி சத்தியம் சமத்துவம் அன்புக்கானத் தேடலை, நமக்குள்ளும் புகுத்த வல்ல நூல்.
Be the first to rate this book.