ஒரு நாடு பணக்கார நாடா இல்லையா என்பதை அங்குள்ள எண்ணெய்க் கிணறுகளின் எண்ணிக்கையை வைத்துச் சொல்லி விடலாம். ஒரு நாட்டின் பொருளாதாரத்தை அளவிடும் முக்கியக் காரணியாக பெட்ரோல் இருக்கிறது.
கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோல் எப்படிப் பிரித்தெடுக்கப்படுகிறது? ஓர் இடத்தில் பெட்ரோல் இருக்கிறதா, இல்லையா என்பதை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்?
ஒவ்வொரு நாட்டிலும் பெட்ரோலின் விலை வித்தியாசமாக இருக்கிறதே, ஏன்? பெட்ரோலின் விலையை நிர்ணயிக்கும் காரணிகள் என்னென்ன? எதிர்காலத்தில் பெட்ரோல் தேவையை எப்படிச் சமாளிக்கப் போகிறோம்? பெட்ரோலுக்கு மாற்று உண்டா? எல்லாக் கேள்விகளுக்கும் இந்தப் புத்தகம் விடை தருகிறது.
Be the first to rate this book.