வேலை நிமித்தமாக தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு இடம்பெயரும் வெற்றிமாறன்! உடன் பணிபுரியும் நயனிகா!
ஒருமித்த கருத்துகளாலும் ரசனைகளாலும் ஈர்க்கப்பட்டு, அன்பில் ஒன்றாக இணையும் இவ்விருவருக்கும் இடையே நிகழும், சகல தகுதிகளும் ஆளுமையும் நிரம்பிய ப்ரமோதின் குறுக்கீடு!
ப்ரமோதின் ஆளுமையை வெற்றிமாறன், வெற்றி கொண்டானா? அல்லது, நயனியை விட்டுக் கொடுத்தானா?
சமீபத்தில் நாம் ஒவ்வொருவரும் எதிர்கொள்ள நேர்ந்த, ரூபாய் நோட்டு மதிப்பிழப்புக் காலகட்ட சிரமங்களின் பின்னணியில்...
ஒரு எதார்த்தக் காதலைப் பேசுகிறது 'பேசும் மொழியிலெல்லாம்...'
வாசித்து மகிழுங்கள்!
Be the first to rate this book.