போரால் நிர்மூலமாக்கப்பட்ட பெருநிலத்தின் மீட்கப்பட முடியாத கனவுகளையும் மீட்சியின் வழிகளையும் இந்தத் தொகுப்பில் பேசுகிறார் தீபச்செல்வன். அழிந்து பட்ட இயற்கை, குலைக்கப்பட்ட சுற்றுச் சூழல், சிதறிப்போன உறவுகள், தோல்வியடைய மறுக்கும் வாழ்வியல் வேட்கை இவை இந்தக் கவிதைகளின் மையப் பொருட்கள். அவலப் பெருவெளியின் இருளில் துலங்கும் நம்பிக்கை ஒளி கவிதைகளை மட்டுமல்ல; ஓர் இனத்தின் நாளையையும் அர்த்தப்படுத்துகிறது.
Be the first to rate this book.