தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்காதவர்கள் கூட அவரது தொண்டுக்கு உள்நோக்கம் கற்பிக்க முயன்றதில்லை. எதிரிகளான பார்ப்பனர்களே கூட பெரியாரின் கொள்கை நாணயத்தைச் சந்தேகப்படவில்லை. ஆனால், இப்போது தமிழர்களிலே சிலர், பெரியார் போராடியதெல்லாம் தமிழர்களுக்காக அல்ல என்று பிதற்றக் கிளம்பியிருக்கிறார்கள். தந்தை பெரியார் கொள்கைகளை ஏற்காதவர்களும், விமர்சித்தவர்களும், எதிர்த்தவர்களும் கூட பெரியார் தமிழினத்துக்கே துரோகம் செய்தவர் என்ற குற்றச்சாட்டை இதுவரை கூறியது இல்லை.
Be the first to rate this book.