1939 ஆம் ஆண்டிலிருந்து 1953ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் உலகளவிலும் இந்தியாவிலும் ஏற்பட்டுக்கொண்டிருந்த மாபெரும் வரலாற்றுத் திருப்புமுனைகளை பெரியாரும் அவர் இயக்கத்தினரும் எதிர் கொண்ட முறை
இரண்டாம் உலகப்போரின் போது காந்தி,சுபாஷ் சந்திர போஸ்,அம்பேத்கர்,பெரியார் ஆகியோர் கடைபிடித்த நிலைப்பாடுகள்
பெரியார் - அம்பேத்கர் உறவுகள் பெரியாருக்கும் கம்யுனிஸ்ட் கட்சிக்கும் இருந்த உறவுகளும் முரண்பாடுகளும்
"அகஸ்ட் 15" பற்றி பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஏற்பட்ட விரிசல் காந்தி கொலை தொடர்பாக பெரியார் வெளியிட்ட கருத்துக்கள் என
இன்னும் பல அறிய செய்திகளுக்கு அறிவார்ந்த விளக்கம் தரும் இந்நூல் பெரியார் இயக்கத்தை அறிந்துகொள்வதற்கான ஒரு பெரும் பங்களிப்பு...
Be the first to rate this book.