சைவத் திருமுறையில் 12-ஆம் திருமுறையாக சாற்றப்படும் இப்பெரிய புராணம் 'உலகெல்லாம்' என்று சிவபிரான் அடியெடுத்துக் கொடுக்கச் சோழநாட்டின் தலைமை அமைச்சராக விளங்கிய சேக்கிழார் சுவாமிகள் 4286 திருபாடல்களாக அருளிச் செய்தார். இந்நூல் மூலமும் தெளிவுரையுமாக நான்கு தொகுதிகளாக வெளியிடப்படுகிறது.
Be the first to rate this book.