மிக நம்பிக்கையளிக்கும்
செயல்பாடுகளினூடே தொடர்கிறது
கவின் மலரின் பயணம்.
பல தளங்களிலும் கிளைக்கும் இயக்கம் அது.
சீற்றத்தை உட்பொதித்து,
மெல்லலையாக அவதானிக்கும் நிதானம்.
கவின் மலரின் கவிதைகள்,
ஆதரவற்ற வாய்மையின் கண்ணீர்.
அதன் சார்புகொண்ட ஆவேசம்;
தெளிவும் திடமுமான சமூக வாஞ்சை.
அனுபவங்களின் நேரடி
மோதலிலிருந்தான தெறிப்புகளாக...
நெரிபடும் தார்மீகத்தின் விடுபடல்
உந்துதலாக..
அனைத்துடனும் இருத்தலின்
மூர்க்கப் பற்றாக...
- யூமா வாசுகி
Be the first to rate this book.