இன்னும் கதைகள், புராணங்கள், தொன்மங்கள் ஆகியவற்றையே அறிவாதாரங்களாகக் கொண்டு சாதி, மதச் சழக்குகளில் அருமை வாய்ந்த மானிடப் பிறப்பைப் பாழாக்கிக் கொண்டிருக்கிற கீழைத்தேயக் ‘கிழட்டுப்’ பண்பாடுகளுக்கு, குறிப்பாக இந்திய சமுதாயத்திற்குப் பெண்ணியம் பற்றிய கல்வியும், அறிவும், புரிதலும் மிகவும் இன்றியமையாதவையாக இருக்கின்றன என்பதை மிக விரிவாக விளக்கிச் செல்கிறது இந்நூல். கருத்துக்களை எளிதாய்ப் புரியவைக்கும் வகையிலான தமிழாக்கமாக அமைந்துள்ள இந்நூல் பெண்ணியம் என்பது பெண்களுக்கான அறிவாக மட்டுமில்லை, அது ஆண், பெண் முதலான அனைத்து மனிதப் பிறவிகளுக்கும் உரியதாக இருக்கின்றது என்ற கருத்தை உரத்துச் சொல்கிறது.
Be the first to rate this book.