நாட்டார் வழக்காறு, நாட்டார் வழிபாடு, நாட்டார் தெய்வ வடிவங்கள், கண்ணகி வழிபாடு, அகத்தியர் வழிபாடு, நாட்டார் கலைகள், பழந்தமிழகத்தில் பெண் கலைஞர்கள், தன்னுயிர் மாய்த்துக்கொள்ளும் மரபுப் பண்பு என நாட்டார் வழக்காற்று வழி தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியாக எழுதப்பட்ட பனிரெண்டு கட்டுரைகளடங்கிய தொகுப்பே இந்நூல்.
Be the first to rate this book.