'அந்நிய ஆட்சியின் பாரபட்சம், சாதிக் கட்டுப்பாடுகள், ஆணாதிக்கம், பழமைவாதிகளின் எதிர்ப்பு ஆகியவற்றை மீறிப் போராடி 1860ஆம் ஆண்டு முதல் 1930ஆம் ஆண்டு வரை மருத்துவம் பயின்ற ஆறு பெண் மருத்துவர்களின் வாழ்க்கைப் பயணங்களையும், சாதனைகளையும் விவரிக்கும் நூல். 2021 ஜூலை மாதத்தில் ஆங்கிலத்தில் வெளியான இந்த நூல் இதுவரை ஆறு பதிப்புகளைக் கண்டுள்ளது. மறக்கப்பட்ட இந்தப் பெண்களின் வாழ்க்கையை நினைவுகூர்வது அவசியமானது.
Be the first to rate this book.