சங்க கால நிகழ்வுகளில் தலைவனும் தலைவியும் ஊடலும் கூடலும் மற்றும் தலைவியும் தோழியும் என இருந்தவற்றிற்கு (கி.மு.500ம் வருடத்திற்கும் கி.பி தொடங்குவதற்கும் முன்னதான காலம்) கிட்டத்தட்ட 2500 வருடங்களுக்கும் முந்தைய காலகட்டத்தின் நிகழ்வுகளுக்கு இப்போதைய சூழலில் அதனைப் பொருத்தி எழுதிய சிறுகதைகளில் சிலவற்றை ஒரு புத்தகமாக்கிட பாரதி புத்த்காலயத்தை அணுகியதில் அவர்களுடைய ஒத்துழைப்பில் பழசும் புதும் என்கிற தலைப்பில் புத்தகம் வெளிவர அவர்கள் துணை புரிந்துள்ளனர். இன்றைய நிகழ்வுகளும் சற்றேரக்குறைய அதே போன்று இருப்பதே இதன் சிறப்பு.
Be the first to rate this book.