பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்ற இந்நூல் 11 கட்டுரைகளின் தொகுப்பு இவை, சங்க இலக்கியங்கள், கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்ட அகழ்வாராய்ச்சி பொருட்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டவை. தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் நடந்த செம்மொழிக் கருத்தரங்குகளில் படிக்கப்பட்டவை.
Be the first to rate this book.