இன்றைய வாழ்க்கை முறையில் ஒவ்வொரு அம்சத்திலும் மனோதத்துவம் அல்லது உளவியலின் தொடர்பையும், அந்த தொடர்பினால் ஏற்படக் கூடிய பலவகைப்பட்ட பயன்களையும் இந்த நூல் உணர்த்துகிறது. சமுதாயத்தில் ஏற்படும் பல சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவுகிறது.
Be the first to rate this book.
Be the first to rate this book.