ஒரு குறும்புக்காரச் சிறுவன், சிறுமியர் கூட்டம் ஒன்றைப் பயமுறுத்தி சுயநலவாதியாகக் கொட்டமடிக்கிறான். இவனுடைய கொட்டத்தை அடக்க ஒரு துணிச்சலான சிறுவன் வந்து சேர்கிறான். கூத்தபிரானின் கற்பனை என்றால் கேட்க வேண்டுமா?வரிக்கு வரி இயற்கையான நகைச்சுவை. இதைக் கூறினால் புரியாது. படித்தால் அனுபவிக்க முடியும். பாரதியின் 'பயங்கொள்ள லாகாது பாப்பா'' என்னும் வரிகள், கூத்த பிரான் கற்பனையால் புதிய வேகம் பெறுகின்றன. பயன் மிக்க படைப்பு.
Be the first to rate this book.