இளமாறன் உருவாக்கியுள்ள பதிப்பும் வாசிப்பும் என்ற இத்தொகுப்பு, தமிழியல் ஆய்வாளர்களுக்குப் பல்வேறு தரவுகளை வழங்கும் ஆவணமாக இருக்கிறது. இந்த ஆவணத்தை உருவாக்கியிருக்கும் அவரது முறையியல் தர்க்கமாகவும் நேர்மையாகவும் இருப்பதை விதந்து கூறவேண்டும். இவர் மேலும் பல ஆய்வுகளைச் செய்வார் என்ற நம்பிக்கையை இந்நூல் எனக்குத் தருகிறது.
Be the first to rate this book.