பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் (அல்லது) நீதி நூல்கள் பின்வருமாறு:
* நாலடியார்
* நான்மணிக்கடிகை
* இன்னா நாற்பது
* இனியவை நாற்பது
* திருக்குறள்
* திரிகடுகம்
* ஆசாரக்கோவை
* பழமொழி நானூறு
* சிறுபஞ்சமூலம்
* முதுமொழிக்காஞ்சி
* ஏலாதி
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அக நூல்கள்(அல்லது) அகத்திணை நூல்கள் பின்வருமாறு:
* கார் நாற்பது
* ஐந்திணை ஐம்பது
* ஐந்திணை எழுபது
* திணைமொழி ஐம்பது
* திணைமாலை நூற்றைம்பது
* கைந்நிலை
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புற நூல்(அல்லது) புறத்திணை நூல்கள் பின்வருமாறு:
* களவழி நாற்பது
Be the first to rate this book.