புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியராக திகழ்ந்து கொண்டிருக்கும் கவிஞர் ஏகாதசி ஏற்கெனவே கவிதை, சிறுகதை, நாவல், என்று பன்முகப் படைப்புகளை வழங்கியிருக்கிறார். அவர் ‘பத்தாயிரம் எறும்புகளும் ஒரே ஒரு நாற்காலியும்’ என்ற இந்தத் தொகுப்பின் வழியே சிறார் இலக்கியத்திலும் தடம் பதிக்கிறார். இத்தொகுப்பில் புனைவும் யதார்த்தமும் கலந்த ஒரு புதிய கதைவெளியை உருவாக்கியிருக்கிறார்.
Be the first to rate this book.