இந்நூலாசரியர் 1974ல் தொடங்கி 1975 ஆண்டு களில் முதல் ஒன்பதுமாதம் வரை இமயமலை மற்றும் மகாபாரத கால நிகழ்ந்த வராலாற்று புகழ்மிக்க பகுதிகளான துவராகை, ஆரவல்லி மலை, விராடநகரம், மதுரா, டில்லி குருஷேத்திரம் போன்ற இடங்களுக்கு பயணம் செய்து அதன் மூலமாக தான் மேற்கொண்ட கள ஆய்வுகளின் பயனாக எழுதியதுதான் இந்த நூல் கன்னடத்தில் 'பர்வ' என்ற பெயரோடு வெளியானது. மகாபாரதத்தில் நடைபெறும் அதிசய நிகழ்ச்சிகளையும் சாகஸங்களையும் ஒரு புதிய கண்ணோட்டத்துடன் அணுகியுள்ளார். தமிழில் ஆசிரியர் திரு. பாவண்ணன் மொழிபெயர்த்துள்ளார்.
Be the first to rate this book.