* தென்னாட்டில் கார பட்சண வகைகளுக்கு என்றைக்குமே தனி மவுசு. குழந்தையோ, பெரியவரோ யாராக இருந்தாலும் இந்த நொறுக்குத் தீனி வகைகளுக்கு நிரந்தர ரசிகர்களாகத்தான் இருப்பார்கள்.
* 45 ருசியான கார வகைகள் உள்ளே!
* முள்ளு தேன் குழல், மிக்சர், முறுக்கு, வெண்ணெய்ச் சீடை, தட்டை, உருளைக் கிழங்கு வறுவல். கர கர, மொறு மொறு கார வகைகளின் கலர் கண்காட்சி.
* வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.
Be the first to rate this book.