'மாயை' என்ற ஒரு நிலை இல்லை. அதாவது உலகு, பொருள்கள் இல்லை என அகம் பிரம்ம நெறியினர் சொல்வதுபோல, மாயை என்ற ஒன்று இல்லை என்ற தத்துவமே பரமாத்துவித நெறியாகும். உலகாயதம், சித்தாந்த சைவம், வைணவம், சங்கரமதம் ஆகியவற்ரை மறுத்து பதினாறாம் நூற்றாண்டில் எழுந்த பரமாத்துவித நெறியானது, சுதந்தரப் போராட்ட காலத்திலும், பிறகும் இந்தியாவில் சிறந்து விளங்கியது. பிறநிலை அத்வைத வேதாந்தங்களில் ஒன்றான இச்சைவ தத்துவமானது தமிழகத் தத்துவங்களில் தலையாயது என்பதை ஆய்ந்தறிந்து விளக்கியுள்ள நூல்.
Be the first to rate this book.