திருமாலின் ஒப்புயர்வற்ற பேரழகில் ஈடுபட்டு அவனுடைய திருக்கல்யாண குணங்களில் ஆனந்தங் கொண்டு பக்திப் பெருவெள்ளத்தில் ஆழ்ந்தவர்களை “ஆழ்வார்கள்” என்கிறோம். தேன் என இனிக்கும் மணக்கும் திவ்வியப் பிரபந்தங்களை இயற்றியருளிய ஆழ்வார்களைப் பற்றி அறிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது.
Be the first to rate this book.