பஞ்சாயத்துச் சட்டங்களும் வட்டார ஊராட்சித் தலைவர்களுக்கான நிர்வாக நடைமுறை விளக்கக் குறிப்புகளும். இந்நூலில் முகவுரை, 73-ஆவது அரசியல் சாசன திருத்தச் சட்டத்தின் சிறப்பு அம்சங்கள், வட்டரா ஊராட்சி / ஒன்றிய அமைப்பின் நோக்கங்கள் கூட்ட அறிவிப்பு, சாதாரண கூட்டம், சிறப்புக் கூட்டம் என மொத்தம் தலவரி, மேல்வரி, என மொத்தம் பல்வேறு சட்ட திட்டங்கள் பற்றி இந்நூல் விளக்கியுள்ளது.
Be the first to rate this book.